கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் 30 மாற்றுதிறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இணைந்து வழங்கினார் ; இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்த மாற்று திறனாளிகள்*