Download Now Banner

This browser does not support the video element.

ஓமலூர்: பெட்ரோல் பங்கில் மாற்றுத்திறனாளி தாக்கப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க கோரி தாரமங்கலம் காவல் நிலைய முற்றுகை சிசிடிவி வீடியோ வைரலானதால் பரபரப்பு

Omalur, Salem | Sep 9, 2025
தாரமங்கலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் மாற்றுத்திறனாளியை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் தாரமங்கலம் காவல் நிலையத்தில் தேசியக்கொடியுடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us