தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே முத்துசாமிபுரத்தில் பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய ரேஷன் கடை அமைக்கப்பட்டு அந்த ரேஷன் கடையை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார் இதனால் இப்பதி மக்கள் தமிழக அரசுக்கும் தேனி எம் பி கும் அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்