மா.பொடையூரை சேர்ந்த ராஜா விதை,சோளம் வாங்கி கொண்டு இன்று தனது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார், அப்போது காளசமுத்திரம் ஆட்டு பண்ணை அருகே எதிர் திசையில் வந்த லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் பிரகாஷ் மது போதையில் வந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதினர். இதனால் சுமார் 500 மீட்டர் இழுத்துச் சென்று ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.