Download Now Banner

This browser does not support the video element.

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக வந்த ஏழு மாத குழந்தை உயிரிழப்பு

Ulundurpettai, Kallakurichi | Sep 12, 2025
உ.செல்லூரைச் சேர்ந்த மீனாட்சி, தனது 7 மாத கைக்குழந்தை குணாவுடன் விழுப்புரத்திலிருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தார். நேற்றிரவு செங்குறிச்சி சுங்கச்சாவடியில் குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us