கிருஷ்ணகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வீட்டின் மீது 200 ஆண்டு பழமை வாய்ந்த புளியமரம் விழுந்ததில் மூன்று பெண்கள் காயம் பாதிக்கப்பட்டவர்களை நகர்மன்ற தலைவி பரிதா நவாப் நேரில் பார்வையிட்டு பாதிகப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவ செலவுக்காக நிவாரணம் வழங்கி மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று குறிப்பிட்டார். ................................................................. கிருஷ்ணகிரி சையது பாஷா மலை அடிவாரத்தில் . நூற்றுக்கு மேற்பட்ட குடியுருப்புகள் உள்ளது