ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை நகரில் உள்ள போக்குவரத்து காவல் நிலையத்தில் தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டு இருந்த நினைவு தூணிற்கு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.தொடர்ந்து காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த காவலர்கள் பயன்படுத்தும் ஆயுத கண்காட்சிகளை மாவட்ட எஸ்.பி அய்மன் ஜமால் பார்வையிட்டு தொடங்கி வைத்தார்