திருப்புல்லாணியில் உள்ள ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலுக்கு செல்வதற்காக பால சரவணன் தனது ஆடி காரில் நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது ராமநாதபுரம் கிழக்கு கிழக்குசாலையில் அம்மன் கோயில் ஜங்ஷன் அருகே ஓட்டுநர் பால சரவணன் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது கார் கட்டுபட்டை இழந்து சாலையின் அருகே இருந்த புளிய மரத்தின் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த பாலசரவணனுக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டது