பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக முதலமைச்சர் & பஞ்சாப் முதல்வர் ஆகியோர் தொடங்கி வைத்தனர் தெற்கு பஜார் செவன் டாலர்ஸ் தொடக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மாவட்ட ஆட்சியர் சுகுமார் அப்துல் வஹாப் எம் எல் ஏ ஆகியோர் இன்று காலை 8.15 மணி அளவில் தொடங்கி வைத்து குழந்தைகளுடன் உணவு அருந்தினர்.இந்த நிகழ்ச்சியில் மேயர் ராமகிருஷ்ணன் மாநகராட்சி ஆணையாளர் கலந்து கொண்டனர்.