தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் திம்மம்பட்டி ஆறுமுகசாமி மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் தலைமையில் தென்காசி மாவட்ட தாட்கோ அலுவலகம் மூலமாக தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் தென்காசி மாவட்டத்தின் உடைய பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்