விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவல் நிலையத்தில் நேற்று இரவு பணியில் இருந்த காவலர்களிடம் பணி செய்ய விடாமல் தடுத்து ரகளை செய்த திண்டிவனம் அருகே உள்ள கிடங்கல்- பகுதியைச் சேர்ந்த சேட்டு என்கிற பிரதீப் குமார் வயது. 27, ராஜேஷ் வயது.26 ஆகிய இரண்டு ரவுடிகள் மற்றும் பாலாஜி (எ) பாலச்சந்தர் வயது 22,அருண் பிரகாஷ் வயது 20,மனோகரி வயது 20 ஆகிய ஐந்து பேரை இன்று காலை 9 ம