திருப்பத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சதாம் உசேன் என்னும் வாலிபர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பட்டாக்கத்தி வைத்துக்கொண்டு சென்று உள்ளார்.மேலும் அவரை சோதனை செய்தபோது அவர் வண்டியில் பட்டாக்கத்தி இருந்ததால் அவரை விசாரணை செய்வதற்காக போலீசார் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் மேலும் சதாம் உசேன் திருப்பத்தூர் பஸ் நிலையத்திற்கு எதிரில் இருக்கும் ஒரு மீன் கடையில் வேலை செய்து வந்துள்ளார் மேலும்சதாம்உசேன் பணம் வேண்டும் என நீதிமன்ற வளாகத்திற்கு நீதிமன்ற வளாகத்திற்கு பட்டாக்கத்தி எடுத்துக் கொண்டு வந்தேன் என தெரிவித்தார்