விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பாக்கியராஜ் இன்று ஐந்து மணி அளவில் அனுமந்தை கீழ் பேட்டை கழிக்குப்பம் புதுக்குப்பம் வண்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அவருடன் அதிமுக திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் மற்றும் கூட்டணி கட்சியான தேமுதிக கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.