அபிராமி அம்மன் திருக்கோவிலின் உபகோவிலான RV நகர், கந்தக்கோட்டம் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது அதனை முன்னிட்டு அபிராமி அம்மன் திருக்கோவிலில் இருந்து பத்ம தீர்த்தங்கள் அடங்கிய 101 கலசங்களும் இருநூறுக்கும் மேற்பட்ட முளைப்பாறியும் எடுத்து தேர் முட்டி, வெள்ளை விநாயகர் கோவில் தெற்கு ரத வீதி தீயணைப்பு நிலையம் ஆர்வி நகர் வழியாக கந்தகோட்டம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது