காஞ்சிபுரம் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி சாலை பிரபல SBK INN உணவகமருகே பாமக காஞ்சிபுரம் தனி பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை முன்னாள் பாமக சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலம்பாள் அவர்கள் மாவட்ட செயலாளர் மகேஷ் குமார், மாவட்ட தலைவர் உமாபதி & பாஜக,அமமுக,தமாகா கட்சி நிர்வாகிகளுடன் இன்று திறந்து வைத்தார்.