தாயுமானவன் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக கிடைக்கவில்லை ஆட்சியர் அலுவலகத்தில் புகார். சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவன் திட்டத்தை தொடங்கினார். கடலூர் மாவட்டத்தில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.