காஞ்சிபுரம் மாவட்டம் பூசிவாக்கம் கிராமத்தில் நடைபெற்ற அடிதடி வழக்கில் வன்கொடுமை சட்டத்தை பின்பற்றாத காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி செம்மல் உத்தரவிட்டார், இந்நிலையில் டிஎஸ்பி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார், இந்நிலையில் விசாரணைக்கு ஆஜரான டி எஸ் பி சங்கர் கணேஷ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக எஸ்சி எஸ்டி வ