நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் டோல்கேட் பகுதியில் சென்னையில் இருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் இன்று நண்பகல் முன்னாள் சென்ற கண்டைனர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு மகன் மற்றும் நண்பன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.