கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வரும் நிலையில் அந்த பகுதியில் பேருந்து நிற்காமல் செல்வதால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் இன்று பாண்டூர் பேருந்து நிலையத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு