விருதுநகர் அருகே வாய்ப்பூட்டான்பட்டியில் ஒரு தோட்டத்தில் உள்ள அறையில் இனாம் ரெட்டியாபட்டி கிராமத்தைச் சேர்ந்த நபர் சட்ட விரோதமாக பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்து வந்ததது கண்டறியப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் பட்டாசுகளை தயாரித்த மாணிக்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தோட்டத்து அறையில் இருந்த பேன்சி ரக வெடிகள் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.