குளச்சல் பகுதியில் மது போதையில் வாலிபர்கள் இருவர் பொதுமக்களிடம் தகராறு ஈடுபட்டவுடன் இருசக்கர வாகன ஓட்டியை தாக்கி உள்ளனர் தகவல் அலைந்து வந்த போலீசாரடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர் விசாரணையில் அவர்கள் ராகுல் மற்றும் விஷ்ணு என்பது தெரிய வந்தது இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த நிலையில் இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.