ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையில் பவானி ஆற்றில் தற்போது நீர் அதிகமாக வந்து கொண்டுள்ளதால் கொடிவேரி அணையில் பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும் பார்வையிடுவதற்கும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர் இன்று பொதுப்பணித்துறையினர் வெளியிட்ட செய்தி குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்