பஞ்சமர் நிலங்களை அகிரமிப்பு செய்தவர்களை காலி செய்ய வலியுறுத்தியும் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்ட நிலம் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோபால் தலைமையில் ஊர்வலமாக வந்து தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பி மனு வழங்கினர்