ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ளது காஞ்சிபுரம் மலை கிராமம் இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் கடந்த சில நாட்களாகவே முறையாக குடிநீர் வராததால் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனை காரணமாக இக்கலுர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்