ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் இவரது மகன் ராஜேஷ் 10ம் வகுப்பு படித்து வந்தார். விநாயகர் சதுர்த்தி என்பதால் ராஜேஷ் தனது நண்பர்களோடு அருகே உள்ள விவசாயி இடத்தில் குளிக்க சென்றுள்ளார் அப்பொழுது எதிர்பாராத விதமாக ராஜேஷ் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார் சம்பவம் குறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்