செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் பாரதியார் தெருவில் வசித்து வருபவர் ரத்தீஷ் இவர் கே.ஆர்.சி ட்ரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார்,ரதீஷ், தனது குடும்பத்துடன் நேற்று ஆகஸ்ட் 31ஆம் தேதி இரவு பக்கத்து தெருவில் உள்ள தனது மகன் வீட்டில் தங்கி உள்ளார்,செப்டம்பர் ஒன்றாம் தேதி இன்று காலை நிகழ்ச்சி ஒன்றுக்கு பங்கேற்பதற்காக செல்வதற்காக தனது வீட்டிற்கு வந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைந்து இருப்பத