வீரவநல்லூர் கடையம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் வரும் ஆறாம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலை ஆடும் பெருமாள் இன்று இரவு 8 மணி அளவில் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்