பெரம்பலூர் அருகே நெடுவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி (35). இவர் தனது வயலுக்கு பூச்சி மருந்து தெளிக்க சென்ற பொழுது வயலில் அருந்து கிடந்த மின் தம்பியை தவறுதலாக மிதித்துள்ளார் அப்பொழுது அதிலிருந்து மின்சாரம் தாக்கி ரேவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,