நெல்லை டவுன் சுந்தரர் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் என்ற ஆனந்த் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் சந்திப்பு ரயில் நிலையம் முன்பு உள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காக வந்த நிலையில் அங்கு நின்ற நபர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து ஆனந்த் என்ற வெங்கடேஷை அறிவாளால் வெட்டியுள்ளனர் இதில் சம்பவ இடத்திலேயே ஆனந்த என்ற வெங்கடேஷ் உயிரிழந்துள்ளார் இது குறித்து சந்திப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.