தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரையில் நடைபெற உள்ள 2வது மாநில மாநாடு சிறப்பாக நடைபெற தேனி வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் தேனி ரத்தினம் நகர் முனீஸ்வரன் கோவிலில் கிடா விருந்து நடந்தது இந்த கிடா விருந்தில் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.