திண்டுக்கல்லை சேர்ந்த சௌந்தரபாண்டி ராஜலட்சுமி நகர் சித்தாராமஹால் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது தார் சாலையில் அறிவிப்பு பலகை இன்றியும், பாதுகாப்பு வசதி இன்றியும் நடுரோட்டில் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு மின்விளக்கு வசதி இல்லாமல் இருந்ததால் பள்ளம் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனத்துடன் பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தார் தீவிர சிகிச்சை பிரிவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பாதுகாப்பு வசதியும் இன்றி பள்ளம் தோண்டி விபத்து ஏற்பட்டது தொடர்பாக சௌந்தரபாண்டி காவல் நிலையத்தில் புகார்