திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சார்பில் முதன் முறையாக காவல்துறையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் குறித்த ஒரு நாள் கண்காட்சி, ஆயுதப்படை பிரிவு சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது, இந்த கண்காட்சியில் போலீஸ் துறையில் பழங்காலங்களில் பயன்படுத்தபட்ட, 'அம்பு, வால்கள், கண்ணீர் புகை குண்டு உள்ளிட்ட பிற குண்டுகள், 12 வகையான துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் பிஸ்டல் வகை துப்பாக்கிகள் என, ஏராளமான ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கபட்டு இருந்தன. கண்காட்சி பள்ளி மாணவர்களை வெகுவாக கவர்ந்தது