Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: அயோத்தியாபட்டினம் தேமுதிக கிழக்கு மாவட்டம் சார்பில் விழி இழந்தோர் மாணவர்களுக்கு புத்தாடை மற்றும் 500 பேருக்கு பிரியாணி

Salem, Salem | Aug 26, 2025
சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 73 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது அயோத்தியாபட்டினம் பகுதியில் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ ஆர் இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் விழி இழந்தோர் பள்ளிக்கு புத்தாடை மற்றும் உணவு வழங்கப்பட்டு பின்னர் 500 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us