40வது தேசிய கண் தானம் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்திடும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் கண்தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் கண்தான விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சார பதாகையில் கையெழுத்திட்டதுடன், மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தார்