பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடைகளை ஒட்டி செயல்படும் பார் மற்றும் பல்வேறு மறைவான இடங்களில் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டிகளை இரவு நேர சோதனை உள்ளிட்ட பல்வேறு கட்டங்களாக பறிமுதல் செய்யப்பட்ட 1451 பது பாட்டில்களை நீதிமன்ற அறிவுறுத்தல் படி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் இன்று 10 மணியளவில் பொள்ளாச்சி மேற்கு காவல்