திருப்பத்தூரில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 7 வது நினைவு தினத்தை முன்னிட்டு காந்தி சிலையில் இருந்து மதுரை ரோடு வழியாக கட்சியை நிர்வாகிகள் தொண்டர்களுடன் அமைதி பேரணி ஊர்வலமாக வருகை தந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அண்ணா சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.