பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்கா கொளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் இவர் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு சிறுவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது, இந்த வழக்கின் விசாரணை முடிந்து பெரம்பலூர் மகிளா கோர்ட் ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஆனந்த் குற்றவாளி என தீர்ப்பளித்தது, தண்டனை அறிவிக்கும் முன் ஆனந்த் விஷம் குடித்து மயங்கி விழுந்தார் இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு