ராஜாக்கமங்கலம் அருகே பழவிளையை சேர்ந்தவர் விஜயகுமார்.வக்கீல். இவருக்கும் செருப்பால ஒரு பகுதியை சேர்ந்த ஆர்ஷிதா டிப்னி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர் சட்டக் கல்லூரி மாணவி ஆவார் சம்பவ தினத்தன்று விஜயகுமார் வீட்டிற்கு சென்ற சட்டக் கல்லூரி மாணவி நகை திருடியதாக விஜயகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஹர்ஷிதா கைது செய்தனர். இதனுடைய அவர் தாவீகா நிர்வாகி என தகவல் பரவிய நிலையில் அதற்கு மாவட்ட செயலாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்