நாகல்நகர் நத்தம் சாலை மேம்பாலத்தில் மினி பேருந்து மீது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில், இடுப்பில் பட்டாகத்தியுடன் வந்த வாலிபர் பேருந்து முன் பக்க சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். தகவல் அறிந்த நகர் வடக்கு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவக் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பட்டாகத்தியுடன் இருசக்கர வாகனத்தில் மூன்று வாலிபர்கள் வந்ததாகவும் விபத்து ஏற்பட்டவுடன் இரண்டு பேர் கீழே விழுந்து பாலத்தின் ஒரு பக்கத்தில் தாவி குதித்து தப்பி ஓடியதாக தெரிய வருகிறது