தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள போக நல்லூர் ஊராட்சியில் ஆறாவது வார்டு உறுப்பினராக இருந்து வரும் காலிபாண்டி என்பவர் இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அழித்தார் இந்த மனுவில் கடந்த ஒரு வருடமாக பொகநல்லூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவில்லை என்றும் செயலாளர் கூட்டம் நடைபெற்றதாக கையெழுத்து கேட்பதாக அந்த புகார் தெரிவித்துள்ளார்