கடலூர் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அருவி போல் ஆற்றில் கொட்டியது. கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகளில் உள்ள மக்களுக்கு பிரதானமாக மாநகராட்சி சார்பில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.. இந்த நிலையில் கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே கொள்ளிடம் கூட்டுக்