Download Now Banner

This browser does not support the video element.

ஊத்துக்கோட்டை: எல்லம்பேட்டையில் கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

Uthukkottai, Thiruvallur | Sep 10, 2025
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த எல்லாம்பேட்டை சேர்ந்தவர் சூர்யா (40) இவருக்கு சொந்தமாக இரண்டு பசு மாடுகள் உள்ளது. இந்த நிலையில் வழக்கம்போல் இரண்டு பசு மாடுகளை வயல்வெளிக்கு அழைத்துச் சென்று கட்டியுள்ளார் , அதில் கண்டுகொட்டி தவறி அருகாமையில் இருந்த கிணற்றில் விழுந்து தத்தளித்துள்ளது, இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் அங்கு வந்து தீயணைப்புத் துறையினர் பத்திரமாக கன்றுக்குட்டியை கயிறு கட்டி மீட்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us