அரக்கோணம், மேல்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி (40). திருவள்ளூர் மணவாள நகர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜீவானந்தம் (49) என்பவர் தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் 13 லட்சம் மோசடி செய்துள்ளார் இது தொடர்பாக விஜி திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜீவானந்தத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்,,