விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று கிராமத்தில் உள்ள கோவிலில் வழிபட பட்டியலினத்தவருக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினர் இடையே மோதல் : 9 பேர் படுகாயம், தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள பீர்ஜேப்பள்ளி கிராமத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது அங்குள்ள கோயிலில் பூஜை செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையில் இரு சமூகங்களை சேர்ந்த இளைஞர்கள் ஒருவருக்கொருவர் கத்தி உள்