ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குறுப்ப நாயக்கன்பாளையம் கவுந்தப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அப்போது அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் கேட்டிருந்தார் விரைவில் முடித்திட அலுவலர்களுக்கு பல்வேறு ஆல