விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அத்தியூர் ஊராட்சியில் 15 பழங்குடியின குடும்பத்தினர் இரண்டு தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.இவர்கள் ஊருக்கு ஒதுக்கு புறமாக உள்ள ஓடை கரையின் அருகே குடிசை அமைத்து வசித்து வந்தனர்.இந்நிலையில் மழைக்காலம் வரும்போதெல்லாம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பழங்குடியின மக்களின் குடிசை வீடுகள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைவதும் அப்போது