திண்டுக்கல் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான லட்சுமி பாலாஜி டெக்ஸ்டைல்ஸ் என்ற பஞ்சு மில் திண்டுக்கல்லை அடுத்த பிள்ளையார் நத்தம் பகுதியில் செயல்பட்டு வருகிறது இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பஞ்சு மில்லில் திடீரென தீப்பற்றி எரியத் துவங்கியது. தீயை போராடி அணைத்தனர்.