விவசாயி கட்டையால் அடித்து கொலை : 2 பேர் கைது, பெண் உட்பட 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள முத்துராயன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேஷ் (55) இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் கிளை செயலாளராக இருந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காமன்தொட்டி கிராமத்தை சேர்ந்த சின்னப்பா என்பவரது மனைவி எல்லம்மாவுக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தை வெங்கடேஷ் தனது அக்கா மகனுக்