வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஆகஸ்ட் 29ஆம் தேதி விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற உள்ளது அதனை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று மாலை 6 மணிக்கு விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது