திருப்பத்தூர் நகராட்சி புதுப்பேட்டை ரோடு பகுதியில் உள்ள சிபிஎம் கட்சி அலுவலகத்தில் இன்று சிபிஎம் கட்சியின் அகில இந்திய முன்னாள் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் முதலாண்டு நினைவேந்தல் தாலுக்கா செயலாளர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சீதாராம் யெச்சூரியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி நினைவேந்தல் செலுத்தப்பட்டது.